Wednesday, February 25, 2015

அறிவுரை / Tit Bits


-----------------------------------

திருமணம் நடக்க

நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க 
ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம் 
ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி 
யோகேஸ்வரி யோக பயங்கரி 
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய 
முகஹ்ருதம் ம்மவசமாகர்ஷய ஆகஷ்ய ஸ்வாஹா
இந்த மந்திரத்தை தினசரி 28 முறை பாராயணம் செய்து பயபக்தியுடன் 
உச்சரிக்க மிக விரைவில் திருமணம் நடைபெறும்.
-------------------------------------------------------------
வாழ்வில் உண்டாகும் நன்மைக்கும், தீமைக்கும் அவரவர் செயல்களே காரணம். துன்பத்தை ஒழிக்க விரும்பினால் மனத்தூய்மையுடன் வாழுங்கள்.
* வாழ்வில் நேரும் எந்த துன்பத்திற்கும் யார் காரணமாக இருந்தாலும் அவரைத் தவறாக எண்ணாதீர்கள். எப்போதும் நேர்வழியில் நடக்க முயலுங்கள். 
* செருக்கை விடுத்து பணிவுடன் செயல்படுங்கள். கோபத்தை விடுத்து அமைதியாக இருங்கள். கடுஞ்சொல்லை மறந்து இனிமையாகப் பேசுங்கள்.
* தீய செயல்களைச் செய்வது எளிமையானது. நற்செயல்களைச் செய்வது கடினமானது. ஆனாலும், நம்பிக்கையுடன் நல்லதை மட்டும் தேர்ந்தெடுங்கள்.
* இருதரப்பு வாதத்தையும் பொறுமையுடன் கேட்ட பின், மனதில் எடை போட்டுப் பாருங்கள். முடிவில் நியாயத்தின் பக்கம் தீர்ப்பளியுங்கள்.
- புத்தர்

========================================
தேவையற்ற வார்த்தைகளை நீக்கினால் 
நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் 
நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்...
--------------------------------------------------------------------
அகத்தியர்அறிவுரை:-
"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா.
பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. 
அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.

சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.

ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்.
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.
==================================
Introspection is the attitude of going inside when it's necessary. 
It is especially applicable before a task or a busy day. 
The result of going inside is peace and calmness, 
which gives clarity to the intellect for making right decisions.
Introspection does not mean avoiding the world, 
it means going inside and getting empowered to act along with others.
==================================
Heavy rains remind us of challenges in life. 
Never ask for a lighter rain, just pray to God for a better umbrella. 

- That is the attitude! 

Life is not about finding the right person, but creating the right relationship. It's not how we care in the beginning, but how much we care till the very end.

Some people always throw stones in your path. It depends on what you make with them; a Wall or a Bridge? - Remember you are the architect of your life.

Search for a good heart, but don't search for a beautiful face, coz beautiful things are not always good, but good things are always beautiful.

It’s not important to hold all the good cards in life, but it’s important how well you play with the cards you hold.

Often when we lose all hope & think this is the end, remember God and pray, it’s just a bend, not the end.' - 

Have faith and have a successful life.
One of the basic differences between God and humans is, God gives, gives and forgives. But the human gets, gets, gets and forgets.
Be thankful in life.

No comments:

Post a Comment