Saturday, July 23, 2016

மனோவசிய மந்திரம்

மனோவசிய மந்திரம்

மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும் எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.
அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை ஒரு நிலையில் நிறுத்தினால்
எண்ணற்ற காரியங்களை சாதிக்க முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.

எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம் செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி செய்தால்தான் சித்தி உண்டாகும்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல எண்ணங்கள் ஓடாமல் அதை ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.
தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.

ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.
எந்த மந்திரம் செபிக்கும் முன்பும் இம்மந்திரத்தை 16 உரு செபிக்க
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில் சித்தியாகும்.
மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம் செய்தாலும் அது பலிக்காமல்
போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

நட்சத்திரம்

நட்சத்திரம்:-நக்ஷ்சத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.
நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நட்சத்திர பெயர்கள் 1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம்

10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.ஸ்வாதி 16.விசாகம் 17. அனுசம் 18. கேட்டை

19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27. ரேவதி
[15:39, 7/23/2016] +91 96771 18146: அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மிமகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம்,தோரணம்,குயவன் சக்கரம்
அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டிமூலம் - அங்குசம்,சிங்கத்தின் வால்,பொற்காளம்,யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல்,மூன்று பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு🌷
🌷நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்🌷
🌷அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கைசித்திரை - ஒளி வீசுவது
ஸ்வாதி - சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது

நட்சத்திர அதிபதிகள்

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்🌷

🌷சராதி நட்சத்திரப்பிரிவுகள் 🌷

🌷அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்🌷
🌷மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்🌷

🌷அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன்🌷

🌷🌷பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்🌷🌷அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணுதிருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு🌷👉
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌷👉 நட்சத்திர திரிதோஷம்

அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபம்🌷

🌷புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்🌷

🌷அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்🌷👉
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌷👉 நட்சத்திர தேவதைகள்

அஸ்வினி - அஸ்வினி குமாரர்
பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னிஅனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன்
நட்சத்திர ரிஷிகள்

அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபிஅனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா🌷
 நட்சத்திர கோத்திரங்கள்

அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரிகேட்டை - ஆங்கீரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது🌷
🌷 அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்

அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்🌷
🌷 நட்சத்திரங்களூம் தானங்களும்

அஸ்வினி - பொன் தானம்
பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்🌷
🌷 நட்சத்திர வீதி(வேறு)

அஸ்வினி - பசு வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - யானை வீதி
மிருகசீரிடம் - யானை வீதி
திருவாதிரை - யானை வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - வ்ரிஷப வீதி
பூரம் - வ்ரிஷப வீதி
உத்திரம் - வ்ரிஷப வீதி
ஹஸ்தம் - ஆடு வீதி
சித்திரை - ஆடு வீதி
ஸ்வாதி - நாக வீதி
விசாகம் - ஆடு வீதி
அனுசம் - மான் வீதி
கேட்டை - மான் வீதி
மூலம் - மான் வீதி
பூராடம் - தகன வீதி
உத்திராடம் - தகன வீதி
திருவோணம் - கன்றுகுட்டி வீதி
அவிட்டம் - கன்றுகுட்டி வீதி
சதயம் - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி - பசு வீதி
உத்திரட்டாதி - தகன வீதி
ரேவதி - பசு வீதி🌷
🌷 நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்

அஸ்வினி - ஸ்வர்ண பாதம்
பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்🌷
🌷 நட்சத்திர குணம்

அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்🌷
🌷🌷(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது) (சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)🌷🌷
🌷 நட்சத்திர கணம்

அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்🌷
🌷தேவம்-அழகு,ஈகைகுணம்,விவேகம்,நல்லொழுக்கம்,அல்ப போஜனம்,பேரறிவு
மனுசம்-அபிமானம்,செல்வமுடைமை,கிருபை,அதிகாரம்,பந்துக்களை பாதுகாத்தல்
ராக்ஷசம்-பராக்கிரமம்,அதிமோகம்,கலகப்பிரியம்,துக்கம்,தீயசெயல்,பயங்கர வடிவம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்
[15:39, 7/23/2016] +91 96771 18146: நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்🌷
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌷அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மிஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - மஹாவிஷ்ணு🌷
🌷 நட்சத்திர அதிதேவதைகள்

அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மாஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனீஸ்வரன்🌷🌷🌷

🌼 நட்சத்திர ஆதியந்த பரம நாழிகை

அஸ்வினி - 65
பரணி - 56
கிருத்திகை - 56
ரோஹிணி - 56
மிருகசீரிடம் - 56
திருவாதிரை - 56
புனர்பூசம் - 62
பூசம் - 52
ஆயில்யம் - 56
மகம் - 54
பூரம் - 53
உத்திரம் - 56
ஹஸ்தம் - 57
சித்திரை - 60
ஸ்வாதி - 65
விசாகம் - 61
அனுசம் - 60
கேட்டை - 62
மூலம் - 63 ½
பூராடம் - 62
உத்திராடம் - 55
திருவோணம் - 65 ½
அவிட்டம் - 66 ½
சதயம் - 53 ½
பூரட்டாதி - 66 ½
உத்திரட்டாதி - 63 ½
ரேவதி - 64🌼
🌺🌺 நட்சத்திர நாடி

அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி - அந்த்யா🌺🌺
🌷 நட்சத்திர பஞ்சபக்ஷிகள்

அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி - மயில்🌷👉
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌷 நட்சத்திர பஞ்சபூதங்கள்

அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்றுமூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி - ஆகாயம்🌷
🌷 நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,கிளி
ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்🌷
🌷🌼 நட்சத்திரத்தொகை

அஸ்வினி - 3
பரணி - 3
கிருத்திகை - 6
ரோஹிணி - 5
மிருகசீரிடம் - 3
திருவாதிரை - 1
புனர்பூசம் - 2
பூசம் - 3
ஆயில்யம் - 6
மகம் - 5
பூரம் - 2
உத்திரம் - 2
ஹஸ்தம் - 5
சித்திரை - 1
ஸ்வாதி - 1
விசாகம் - 2
அனுசம் - 3
கேட்டை - 3
மூலம் - 9
பூராடம் - 4
உத்திராடம் - 4
திருவோணம் - 3
அவிட்டம் - 4
சதயம் - 6
பூரட்டாதி - 2
உத்திரட்டாதி - 2
ரேவதி - 3🌼🌷
🌷 நட்சத்திர இருப்பிடம்

அஸ்வினி - ஊர்
பரணி - மரம்
கிருத்திகை - காடு
ரோஹிணி - காடிச்சால்
மிருகசீரிடம் - கட்டிலின் கீழ்
திருவாதிரை - நிற்கும் தேரின் கீழ்
புனர்பூசம் - நெற்குதிர்
பூசம் - மனை
ஆயில்யம் - குப்பை
மகம் - நெற்கதிர்
பூரம் - வீடு
உத்திரம் - ஜலம்
ஹஸ்தம் - ஜலக்கரை
சித்திரை - வயல்
ஸ்வாதி - பருத்தி
விசாகம் - முற்றம்
அனுசம் - பாழடைந்த காடு
கேட்டை - கடை
மூலம் - குதிரைலாயம்
பூராடம் - கூரை
உத்திராடம் - வண்ணான் துறை
திருவோணம் - கோயில்
அவிட்டம் - ஆலை
சதயம் - செக்கு
பூரட்டாதி - தெரு
உத்திரட்டாதி - அக்னி மூலை வீடு
ரேவதி - பூஞ்சோலை🌷
🌷 நட்சத்திர குலம்

அஸ்வினி - வைசியகுலம்
பரணி - நீச்ச குலம்
கிருத்திகை - பிரம்ம குலம்
ரோஹிணி - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம் - வேடர் குலம்
திருவாதிரை - இராட்சச குலம்
புனர்பூசம் - வைசியகுலம்
பூசம் - சூத்திர குலம்
ஆயில்யம் - நீச்ச குலம்
மகம் - க்ஷத்திரிய குலம்
பூரம் - பிரம்ம குலம்
உத்திரம் - சூத்திர குலம்
ஹஸ்தம் - வைசியகுலம்
சித்திரை - வேடர் குலம்
ஸ்வாதி - இராட்சச குலம்
விசாகம் - நீச்ச குலம்அனுசம் - க்ஷத்திரிய குலம்
கேட்டை - வேடர் குலம்
மூலம் - இராட்சச குலம்
பூராடம் - பிரம்ம குலம்
உத்திராடம் - சூத்திர குலம்
அபிஜித் - வைசியகுலம்
திருவோணம் - நீச்ச குலம்
அவிட்டம் - வேடர் குலம்
சதயம் - இராட்சச குலம்
பூரட்டாதி - பிரம்ம குலம்
உத்திரட்டாதி - சூத்திர குலம்
ரேவதி - க்ஷத்திரிய குலம்🌷
🌷 நட்சத்திர யோனி பலன்

குதிரை
சுயாதிகாரம்,நற்குணம்,தைரியம்,அழகு,ஊராதிக்கம்,யஜமான் விருப்பம் போல் நடத்தல்

யானை
ராஜ மரியாதை,உடல் வலிமை,போகம்,உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை, மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு

கீரி
பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தி
நாடிஜோதிடர்.க.கனால் மேகநாதன்
தன்வந்திரி நாடி ஜோதிடம் இன் படம்.
✍🌺🌺🌺🌎
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌎✍🌷புதன் கேது சேர்க்கை தரும் யோக பலன்கள் ! 🌷

🌷ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகம் என்றாலும் சரி புதன் கேது சேர்க்கை பெற்று நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு தரும் யோக பலன்களை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் , 🌷

புதன் கேது சேர்க்கை ஒருவருடைய சுய ஜாதகத்தில், ஒரே வர்க்கம் சார்ந்த மண் தத்துவ ராசிகளான ரிஷபம் , கன்னி , மகரத்தில் நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகர் பொருளாதரா ரீதியாக நல்ல முன்னேற்றமும் , சிறந்த உடல் ஆரோக்கியத்தையும் , நிறைவான சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கி விடுகிறது புதன் கேது சேர்க்கை , இதற்க்கு காரணம் புதனுடன் சேர்ந்த கேதுவின் ஆற்றலே என்றால் அது மிகை ஆகாது , ஏனெனில் புதனுடன் சேரும் கேது, புதன் வழங்கும் நல்ல பலன்களையும் , அமர்ந்த இடத்திற்கு உண்டான முழு பலன்களையும் தானே ஏற்று கொண்டு நடை முறை படுத்துவதே இதற்க்கு காரணம்.

🌷 கால புருஷ தத்துவ அமைப்பின் படி இரண்டாம் வீடான ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை நல்ல குடும்ப வாழ்க்கையினையும் ,   முதலீடு அற்ற கை நிறைவான வருமானத்தையும் , சிறப்பான பேச்சு திறமையின் மூலம் பொருளாதார முன்னேற்றத்தையும் தரும் . மேலும் ஜாதகரின் உடல் நிலை ஆயுள் வரை பெரிய பாதிப்புகளை சந்திக்காது ,  ஜாதகருக்கு சொத்து சுக சேர்க்கை என்பது மிக எளிதாக அமையும் , அடிப்படை கல்வி ஜாதகருக்கு எவ்வித தடையும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும் ,

🌷ஜாதகருக்கு விட்டு கொடுத்து செல்லும் மனபக்குவம் சிறு வயது முதலே அமைந்து விடும் , இதனால் ஜாதகருக்கு வேண்டியாது நிச்சயம் கிடைக்கும் , ஜாதகரின் பொறுமையான குணம் அனைவராலும் விரும்பப்படும் , ரிஷபத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகருக்கு அளவற்ற வருமானத்தை நிச்சயம் தரும் , குறிப்பாக மருத்துவம் , பைனான்ஸ் , வட்டி தொழில் , கலை துறை , தனது பேச்சு திறனால் ஈட்டும் வருவாய் என்ற அமைப்பில் .

🌷கால புருஷ தத்துவ அமைப்பின் படி ஆறாம் வீடான கன்னியில் அமரும் புதன் கேது சேர்க்கை ஜாதகரை திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம்  மிக பெரிய செல்வந்தனாக மற்றும் தன்மை கொண்டது , மேலும் சூது , லாட்டரி , சட்டத்துக்கு புறம்பான தொழில்கள் மூலம் மிகப்பெரிய தன சேர்க்கை உண்டாகும் , புதனுடன் சேரும் கேது  ஜாதகருக்கு அடிக்கடி அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் , மேலும் ஜாதகரை பகைத்து கொள்ளும் அன்பர்களின் நிலை மிகவும்  பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு கொண்டு சென்று விடும் .

🌷 இவர்களின் வாக்கு  பலிதம் பெரும் என்பதால் , இவரால் சபிக்க பட்டவர்களுக்கு சுய ஜாதகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , இவரால் வாழ்த்து பெற்றவர்களின்  ஜாதக அமைப்பு மிகுந்த யோக பலன்களை  நடை முறையில் நடத்தி கொண்டு இருக்கும், தனது எண்ணத்தாலும் செயலாலும் காரிய வெற்றி பெரும்  தனி திறமை, ஜாதகருக்கு இயற்கையாக அமைந்து இருக்கும் , தன்னை எதிர்பவர்களை கண்டு சிறிதும் அஞ்சாத மன நிலையை இங்கு அமரும்  புதன் கேது சேர்க்கை சிறப்பாக தந்து விடும் .

🌷கால புருஷ தத்துவ அமைப்பின் படி பத்தாம் வீடான மகரத்தில் அமரும் புதன் கேது சேர்க்கை , மேற்கண்ட இரண்டு சேர்க்கை நிலையை விட அதிக யோக பலன்களை தரும் புதன் கேது சேர்க்கை எனலாம் , சர ராசியான மகரத்தில் அமரும் இந்த சேர்க்கை நிலையில் கேதுவின் ஆதிக்கமே 100 சதவிகிதம் மேலோங்கி  நிற்கும், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றத்தை குறுகிய காலத்தில் வாரி வழங்கும் , எதையும் சாதிக்கும் ஆற்றலை ஜாதகருக்கு தடையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கி கொண்டே இருக்கும் .

🌷குறிப்பாக கனரக வண்டி வாகன போக்குவரத்து தொழில்கள் , கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில்களில் , விவசாயம் சார்ந்த தொழில்கள் , பண்ணை தொழில்கள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் , இதற்க்கு மூல காரணமாக இங்கு அமரும் கேது பகவானின் ஆற்றலே  என்றால்  அது மிகையாகாது , புதன் ஜாதகருக்கு சரியான திட்டமிடுதலை தருவார் , கேது அதனை நடைமுறைக்கு கொண்டுவருவார் , மேலும் ஜாதகர் வெற்றி பெறுவதற்கு உண்டான நல்ல மனிதர்களின் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதும் கேது பகவானே .

🌷மேற்கண்ட அமைப்பில் சுய ஜாதகத்தில் புதன் கேது சேர்க்கை இருந்து லக்கினத்திற்கு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே மேற்கண்ட நன்மையான பலன்கள்  நடை முறைக்கு வரும் , இல்லை எனில் இதற்க்கு நேர் எதிரான  பலன்களை ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , இவை யாவும் நடப்பு திசையில் சம்பந்த பட்ட பாவகத்தின் பலன் நடைமுறையில் வந்தால் மட்டுமே  என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் .

🌷நாடிஜோதிடர்,கனால்  மேகநாதன்✍🌎
[15:39, 7/23/2016] +91 96771 18146: 🌎✍களத்திர தோஷம்🌷

🌷சாம்புவிற்கு காலம்பர எழுந்ததிலிருந்து மூடு சரியில்லை. ஆனால் அதை வெளிக் காண்பித்துக் கொள்ளாமல் காபி குடித்து விட்டு வாக்கிங் கிளம்பி விட்டார்.

எதிரில் அம்பி அய்யரும், பிச்சுமணியும் “என்ன சாம்பு . . . . ரொம்ப டல்லா இருக்காப் போல தெரியுது” என்றார்.

“அது ஒன்னுமில்லை. அமாவாசை தர்ப்பணம் செய்யனும். இன்னிக்குன்னு பார்த்து சபேச சாஸ்திரி ஊரிலே இல்லை. அதான் . . . ஒரே யோசனையா இருக்கு” என்றார்.

என்ன பிச்சுமணி எப்படி இருக்கே. ஊர்லே எல்லோரும் சௌக்கியம் தானே என்று கேட்டார் சாம்பு
“என்ன ஒரு யோஜனையா. இழுத்தாப் போல சொல்லற” என்றார்.
“அது ஒன்னுமில்ல. நம்ம ஜானகி மாமியோட பெண் இருக்காளே அவ திரும்பி ஆத்துக்கு வந்துட்டாள். அவ ஜாதகத்த நம்ம ஜோஸ்யர் மாமா கிட்ட காண்பிச்சா தேவலை” என்றார்.

“அட…. இவ்வளவுதானே. என்னடான்னு பார்த்தேன். சரி விடு. மாமா பூஜை முடிச்ச அப்புறம் போய் பார்க்கலாம். ஆனா இன்னிக்கு அவரும் தர்ப்பணம் பண்ணி பூஜை முடிக்க நேரமாகும். மதியானமா போகலாம்” என்றார்.

வாசலில் பெல் சத்தம் கேட்டதும், ‘யாரது’ என்று குரல் கொடுத்தார் ஜோஸ்யர் மாமா.

‘நாந்தான் சாம்பு’ என்றார்.

‘வா சாம்பு எப்படி இருக்க’ என்று விசாரித்து, யாரு பிச்சுமணியா என்ன.. எப்படி இருக்க என்று கேட்டார். விவரத்தை சொன்னதும், “சரி ஜாதகத்த கொடு பார்ப்போம்” என்றார்.

ஆமா நம்ம ஜானகி பெண் ஜாதகம்னா இது. நான் அப்பவே சொன்னேன். கேட்கலை. ஆத்துல பித்ரு தோஷம் இருக்கு. அதுக்கு பரிஹாரம் செய்துட்டு பண்ணு என்று. ஆனா இன்னிவரையிலும் பண்ணவே இல்லை. அது அப்படித்தான் பண்ணும் என்று சொல்லி விட்டு விவரிக்க ஆரம்பித்தார்.

இருவர் இணையின் விவாஹம். கன்னியை தானமாக பெறுவதால் கன்யாதானம், கையைப் பிடிப்பதால் பாணிக்கிரணம் என்று சாஸ்திர சம்பிரதாயம் கூறுகிறது. இருமனம் கலந்தால் திருமணம் என்று பெரியோர்கள் நல்லாசி வழங்குகிறார்கள்.

தவ ஸ்ரேஷ்டர்களில் தலை சிறந்தவர், ராஜகுரு, பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு ஆவர். அசுரர்களில் சுக்கிரன் ஆவர். சுக்கிரன், சூரியனை மையமாக அமைத்து சுற்றி வரும் எட்டு கிரகங்களில் முதன்மை பெறுவது புதன், இரண்டாவது வலம் வருவது சுக்கிரன் தான் சுக்கிரன் களத்திர காரகன், (கணவன், (அ) மனைவி) இல்லறம் போன்ற இன்ப உணர்ச்சிக்கு, காமத்திற்கு களவியலுக்கு, காதலுக்கு, காரகம் வகிக்கிறார். ஆகவே ஒருவருக்கு நல்ல மனைவி அல்லது கணவன் அமைய ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் சுத்தமாக அமையப் பெற்று இருப்பின் நல்ல தாம்பத்திய வாழ்க்கை ஏற்படும்.

காமத்திற்கு களவியலுக்கு, காதலுக்கு, காரகம் வகிக்கிறார். ஆகவே ஒருவருக்கு நல்ல மனைவி அல்லது கணவன் அமைய ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் சுத்தமாக அமையப் பெற்று இருப்பின் நல்ல தாம்பத்திய வாழ்க்கை ஏற்படும்.

களத்திர பாவம் என்றால் கணவன் அல்லது மனைவியைப் பற்றி கூறும் இடமாகும். குறிப்பிட்ட வயதில் தாயார், தந்தையார் ஆதரவோடு வளர்ந்து வரும் நாம் தோராயமாக 21 வயது அதற்கு மேற்பட்டு திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டு வரும் மனைவியோ அல்லது கணவருடனோ இணைந்து கடைசி காலம் வரை வாழ்ந்து விடுகிறோம். ஆனால் எல்லோரும் சிறப்பாக இருக்கின்றனரா என்றால்? இல்லை என்பது தான் பதில். திருமண பந்தம் என்பதே இணைந்து வாழ்வது தானே? அதை விட்டு ஏன் பிரிவு, பிரச்சனை வந்தது என மனதில் கேட்டுக் கொண்டால் இது தான் களத்திர தோஷமா என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக ஐதீகம். ஆனால் உண்மையில் கலியுகத்தில் ஜோதிடர்களால் நிச்சயிக்கப்படு கின்றன என்பதே உண்மையிலும் உண்மை. ஆனாலும் அனைத்து ஜோதிடர்களும் என் போன்று அனுபவத்தையும் சேர்த்து பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. சரியான ஜோதிடரை தேர்ந்து எடுப்பதும் மக்களின் தலையாய கடமையாகும்.

ஒரு சில ஜாதகத்தில் தோஷத்தையோ, குறை களையோ ஒரளவு சரி செய்யலாம் என்றா லும் கூட சில ஜோதிடர்களால் குறைகளும் தோஷங்களும் அதிகமாகி விடுகிறது. ஆண், பெண் இருவரின் ஜாதகத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா, அது எந்த அளவு உள்ளது என்பதை பார்ப்பது கிடையாது.

நட்சத்திர பொருத்தத்தை பார்த்து 10க்கு 9 உள்ளதா! ஆஹா பேஷ் நன்னா செய்திட லாம் என சர்டிபிகேட் தந்துவிடுபவர்கள் தான் அதிகம்.
திருமணத்துக்கு பிறகு சிறிது காலம்கூட ஆகாத நிலையில், கோர்ட், வம்பு, சண்டை என்று விவாக ரத்து வரை சென்று விடுகிறது. ஏன் இந்த நிலை? களத்திர தோஷ ஆய்வு சரியில்லை என்று தானே அர்த்தம். ஜாதகத்தை உற்று நோக்காததால் வந்த பரிதாப நிலை.

ஒவ்வொரு பாவத்தையும் ஆராயும்போதே வேறு பாவங்களும் அதனுடன் சம்பந்தப்படும், அவற்றையும் ஆராய்ந்தே சேர்க்க வேண்டும். இதே போல் நட்சத்திர பொருத்தத்தை வைத்து சேர்த்து இன்று பரிதாப நிலையில் நிற்கும் இந்த பெண்ணின் ஜாதகத்தை பாருங்கள். களத்திர தோஷம் எவ்வாறு பின்னி உள்ளது என்பதை சொல்றேன் கேட்டுக்கோ பிச்சுமணி.

பிறந்த தேதி.29.3.1971. பரணி நட்சத்திரம். கன்னி லக்னம், விருச்சித்தில் குரு (வக்கிரம்) தனுசு-செவ்வாய், மகரத்தில் ராகு, கும்பத் தில் சுக்கிரன், மீனத்தில் சூரியன், மேஷத்தில் புதன், சனி, சந்திரன் கடகத்தில் கேது.

நளினமும், சாதுர்யமும் கொண்ட கன்னி இலக்னம், நல்ல அழகான பெண் தான். ஆனால் களத்திரம் நன்கு அமையவில்லை. ஜாதகத்தில் 2,7,8ல் சூரியனோ, செவ்வாயோ அல்லது இருவரும் கூடியோ நின்றுவிட்டால் நன்கு பரிசீலித்த பின்பே இணைக்க வேண்டும். இதை பலமுறை சொல்லி இருக்கிறேன். இந்த ஜாதகத்தில் 7ல் சூரியன் 12க்குடையவன் வீற்றிருக்க, 7ம் அதிபதி வியாழனோ 3ல், ஆனாலும் 7ம் இடத்தை பார்த்திருக்கிறார். இருந்தாலும் என்ன பயன் வியாழன் வக்கிரமாக இருக்கார். களத்திர தோஷம் இதிலேயே பின்ன ஆரம்பித்து விட்டது பாத்தாயா. முதலில் குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் 6ல் எனவே சிறப்பான குடும்பம் அமையாது என்று அப்பவே சொன்னேன். அந்த சுக்கிரனே களத்திரகாரகர் ஆகி 7க்கு 12ல் மறைந்தே விட்டார். சுக்கிரன் பொதுவாகவே நல்ல இடங்களில் இருந்தால் தான் ஒழுங்கான

கணவன் மனைவி அமைய முடியும்.

மேலும் மாங்கல்ய ஸ்தானமான 8ல் சனி, 8க்கு 8ல் வியாழன் நின்று விட்டார்.
இன்னொரு திருமணம் செய்யலாம் என்றால் 11க்குடைய சந்திரனும் அஷ்டமத் தில் நின்று ஆட்டம் கண்டுவிட்டார்.
அஷ்டமாதிபதி செவ்வாயோ நாலில் நின்று இவரின் சுகஸ்தானத்தை தடை செய்கிறார். விதிதான் சரியில்லை மதியாவாது நன்றாக உள்ளதா என்றால் ஒரளவு பரவா யில்லை. ராசிக்கு 8ல் மட்டுமே 8க்கு உடையவருடன் வியாழன் பரிவர்த்தனை பெற்று உள்ளார்.

இதனாலேயே கணவர் சிறப்பாக இருக்க வில்லை. கணவர் மனைவியிடம் எதையோ எதிர்பார்க்கிறார். அது மனைவியிடம் இருந்து கிடைக்கவில்லை. எனவே தடம் மாறிவிட்டார் என்று ஒரே வரியில் பதில் சொல்லி விடலாம்.
இவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் 5ல் ராகு, 5க்குடையவன் நீசம், பூர்வ ஜென்ம கர்மதோஷம் சமீப காலமாக பூர்வஜென்ம கர்மதோஷம் என்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை. நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். திதி, தர்ப்பணங்களை விடாமல் செய்யுங்கோ.

குடும்பத்திற்கு நல்லது கீழ் வாரிசுகள் நன்னா இருப்பா என்று. இத்தனை தோஷங்களும் அதாவது, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம கர்மதோஷம், குடும்ப தோஷம், சுகஸ்தானத்தில் தோஷம் என பல தோஷங்களின் பிடியில் சிக்கி உள்ளது இவ ஜாதகம். பார்த்தாயா பிச்சுமணி என்ற உடன் இருவரும் கண் கலங்கி விட்டனர்.
சரி. .. சுக்கிரனின் விசேஷ தன்மைகளை சொல்றேன் கேட்டுக்கோ.
1. சுக்கிரன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.2. சுக்கிரனுக்கு ஏழில் பாபிகள் இருந்தால் தாமத திருமணம் ஏற்படும்.
3. சுக்கிரனுக்கு இருபுறமும் பாபிகள் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
4. சுக்கிரன் 6,8,12 போன்ற இடத்தில் இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
5. சுக்கிரன் நீசம் (அ)பகை கிரகத்தோடு இருப்பின் களத்திர தோஷம் ஏற்படும்.
6. லக்னாதிபதி கேந்திரத்தில் அமைந்து சுக்கிரன் 2ல் இருந்தால் உரிய காலத்தில் திருமணம் நடைபெறும்.
7. சுக்கிரனுக்கு ஏழாம் வீட்டில் செவ் வாய்- ராகு இருப்பின் கலப்பு திருமணம் ஏற்படும் அல்லது மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார்.8. லக்கினத்திற்கு 7ல், சந்திரனுக்கு 7ல், சுக்கிரனுக்கு 7ல், சனி, ராகு இருப்பின் ஆண்மை இருக்காது.
9. சுக்கிரன் – குரு சேர்க்கை சுகம் அனுப விக்க முடியாது.
10. ஒருவர் ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிர கிரஹம் மறைந்து விடில், மண வாழ்க்கை ருசிக்காது. சோபிக்காது, சுக்கிரனுக்கு 7ல் ராகு, கேது, சனி சூழ்ந்து விட்டால் மண வாழ்வு கானல் நீராகிவிடும்.
11. ஏழரை சனி நடைபெறும் போது குரு பலம் இல்லாமல் திருமணம் நடைபெற்றால், ஏழரைச் சனி காலத்திலேயே களத்திர தோஷம் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.12. சுக்கிரன் சந்திரனுக்கு 7ல் அமையப் பெற்றால் தாமதமாக திருமணம் நடைபெறும்.
13. ஒருவருக்கு இருந்து, மற்றொருவர்க்கு இல்லையேல் மணவாழ்வு பாதிக்கப்படுகிறது.
14. சுக்கிரன் 4,7,10ல் கேந்திரத்தில் இருப்பின் கேந்திர தோஷம் ஏற்படுகிறது. திருமணத் தடை ஏற்படும்.சுக்கிரனுடன் இணையும் கிரகத்தைக் கொண்டு, வரும் மனைவியின் குணத்தை அறியலாம்.
சுக்கிரன் – குரு, இணையின், பக்திமான், தருமவான், தயாள குணமுடையவள்.
சுக்கிரன் – புதன் சேர்ந்திருப்பின், புத்திசாலி, கல்விமான், திறமைசாலியாக இருப்பாள்.
சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை, குணவதி, காம உணர்ச்சி மிக்கவள், தாம்பத்தியத்தில் அதிக ஈடு உடையவள்.சுக்கிரன் – சூரியன் இணைவு, கோப குணமுள்ளவள், மூர்க்கத்தனமுள்ளவள், சதா சர்வகாலமும் குற்றம் கண்டு பிடிப்பவள்.
சுக்கிரன் – செவ்வாய் சேர்க்கை, பிடிவாதக்காரி, சண்டை சச்சரவு, அடிதடிகள் செய்பவள், வம்பு, வழக்கு என்று இருப்பவள், காம உணர்ச்சி மிக்கவள்.
சுக்கிரன் – சனி சேர்க்கை கடினமான உழைப்பவள், வயதுக்கு முதிர்ந்த தோற்றமுடையவள். காம உணர்ச்சி மிக்கவள்.
சுக்கிரன் – ராகு இணைப்பு சதாபோக இச்சைக்கு அலைபவள், தாழ்ந்த மனப் பான்மை உள்ளவள், தாழ்ந்தவர்களோடு இணைபவள்.சுக்கிரன் – கேது சேர்க்கை, நல்லபோகி, யோகிபோல் இருந்து போகம் புரிபவர்கள், காம உணர்ச்சிக்கு கட்டு படாதவர்கள் நீச செயலில் ஈடுபடுவார்கள்.இல்வாழ்வு மிக இனிமையான வாழ்க்கை அமைய, மேற்கூறிய முறையை இனியாவது அனுசரிப்போம். நல்ல வரன்களை தேர்ந்தெடுப்போம். அப்போதுதான் இல்லற வாழ்வு இனிமையாக அமையும்.🌷நாடிஜோதிடர்,க,கனால்  மேகநாதன்




Tuesday, July 12, 2016

ROTARY CLUB OF HOSUR [2015 - 16]

4, 5, 6, 7, 8, 9, 10

நான்கு வகை உயிரினங்கள்:
1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.

🍎ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:
1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு

🍎பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....

🍎ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]
1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்

🍎ஏழுவகைப் பிறப்புக்கள்:
1.தேவர்
2. மனிதர்
3. விலங்குகள்
4. பறப்பவை
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம்


🍎ஈரேழு உலகங்கள்:
முதலில் மேல் உலகங்கள்:
பூமி
புவர்லோகம்
தபோலோகம்
சத்யலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்க்கலோகம்

அடுத்து கீழ் உலகங்கள்:
அதலம்
கிதலம்
சுதலம்
இரசாதலம்
தவாதலம்
மகாதலம்
பாதாலம்

🍎நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்

🍎அஷ்ட பர்வதங்கள்:
1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை

🍎ஆத்ம குணங்கள்:
1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை

🍎எண்வகை மங்கலங்கள்:
1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்

🍎எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:
1.சந்தனம்
2. கோட்டம்
3. கஸ்தூரி
4. கற்பூரம்
5. குங்குமம்
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர்

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்......
1) கேதார்நாத்
- கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)
2) காலேஷ்வரம்
- காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)
3) ஸ்ரீ காலஹஸ்தி
- ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)
4) காஞ்சிபுரம்
- ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)
5) திருவானைக்காவல்
- ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)
6) திருவண்ணாமலை
- அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)
7) சிதம்பரம்
- நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)
8) ராமேஸ்வரம்
- ராமநாத கோயில் (9.2881, 79.3174)

🍎அஷ்ட ஐஸ்வர்யங்கள்:
1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

🍎எண்வகை போகங்கள்:
1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

🍎நவ நாகங்கள்:
1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3. அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

🍎குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:
1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

🍎நன்மை தரக்கூடிய தச தானங்கள்:
1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8. சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்.