http://tamilviswabrahmin.
-----------------------
வேதங்களும் பொருளும் ......
ரிக்வேதம்:
இதற்கு வழிபடல், துதிப்பது என்று பொருள். 
மந்திரம் கூறி இறைவனை வணங்குவதற்குரிய 
வழிவகைகளை இவ்வேதம் கூறுகிறது.
யஜுர் வேதம்:
அமாவாசை, பவுர்ணமி தினங்களில் 
செய்யவேண்டிய வேள்விகள், பிறருக்கு 
கொடுக்க வேண்டிய தானங்கள், இறைவனுக்கு 
சமர்ப்பிக்கும் பலி, யாகம் 
முதலியவற்றைப்பற்றி
இவ்வேதம் குறிப்பிடுகிறது.
சாமவேதம்:
இசைவடிவான வேதம் இது. இசையால் 
இறைவனை வழிபடும் முறைகளை இவ்வேதம் 
கூறுகிறது.
அதர்வண வேதம்:
இதில் பகைவர்களின் தொந்தரவில் இருந்து 
விடுபடுவதற்காக பாட வேண்டிய பாடல்கள், 
பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் உள்ளன
 
No comments:
Post a Comment