
ஸ்ரீ ஆதி ஷங்கர பகவத் பாதாள் அருளிய மாத்ருகா பஞ்சகம்
1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்
தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒரு
2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன கா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம
ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் கு
3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்
தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்
4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமே
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் Iஇத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம்
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் Iஇத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம்
என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை c சி
5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :Iக்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :Iக்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்
அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ 
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/QDkKOzQzYtA" frameborder="0" allowfullscreen></iframe>
https://www.youtube.com/watch?v=QDkKOzQzYtA&list=RDQDkKOzQzYtA#t=3
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/QDkKOzQzYtA?list=RDQDkKOzQzYtA" frameborder="0" allowfullscreen></iframe>
  
MOTHERS' DAY    SPECIAL   ARTICLE    
                  அம்மா,   என்
''அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே'
 என்  கண்ணே,  இருப்பது  நீ  ஒர
நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  
நீ  என்  மரணத் தருவாயில்  என் அருகில்  இருக்க வேண்டும். உன் கையால் தான்  எனக்கு தகனம்.  செய்வாயா?
அப்படியே  ஆகட்டும்.
வருஷங்கள் உருண்டது.  அந்த சந்நியாசி  ஸ்ரிங்கேரியில்  இரு
இறைவன் அருள் மிக்க  அந்த  ஞானி அடுத்த கணமே  அன்னையிருந்த ஊரில் இருந்தார். அருகே அமர்ந்தார். அவளை மடியில் இருத்திக்கொண்டார்.  அன்னையின் கண்கள் மட்டுமே  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக  உடல் ஒவ்வொன்றாக  சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. மரணம்  அவளை  முழுதுமாக  ஆட்கொ
துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்களிலிருந்து
 வெடித்து  வாய்  வழியே  கடல்  
தாயைக் கடவுளாகவே  போற்றுவது  அறிந்த விஷயம்.  கடவுளையும்  தாயாகவே  
आस्ते तावदिय प्रसूति समये दुर्
नेरुच्य तनुशोषण मलमयी शय्या च
एकस्यापि न गर्भभार भरण क्लेशस्
दातु निष्कृति उन्नतोऽपि तनय: त
नेरुच्य तनुशोषण मलमयी शय्या च
एकस्यापि न गर्भभार भरण क्लेशस्
दातु निष्कृति उन्नतोऽपि तनय: त
‘’ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:’’
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:’’
 என்  அம்மா! என்  தலை  உன்னிலிருந்து வெளிப்படும் போது  என்னமாக  பல்லைக் கடித்துக்கொண்டு  தாங்க முடியாத  பிரசவ  வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே  தள்ளினாய் , வரு
என்னால்  உன்  உடல்  இளைத்தது, 
குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
என்  அம்ம்மா!!   திடீரென்று   
.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
ஒ !  என்  அம்ம்மா !   உனக்கு  வலியெடுத்த போது  நீ  என்ன  கத்தினாய் ஞாபகமிருக்கிறதா?  '' அப்பா,  அ
न दत्तं मातस्ते मरणसमये तोयमपि
स्वधा वा नो दत्ता मरणदिवसे श्
न जप्त्वा मातस्ते मरणसमये ता
अकाले संप्राप्ते मयि कुरु दया
स्वधा वा नो दत्ता मरणदिवसे श्
न जप्त्वा मातस्ते मरणसमये ता
अकाले संप्राप्ते मयि कुरु दया
.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II 
என்  தாயே,  உனக்கு  நான்  என்
मुक्तामणि त्वं नयनं ममेति
राजेति जीवेति चिरं सुत त्वं
इत्युक्तवत्या: तव वाचि मात:
ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥
राजेति जीवेति चिरं सुत त्वं
इत्युक्तवत्या: तव वाचि मात:
ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥
முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
அம்மா,  நீ  நீடூழி  வாழ்க.  ''
 
No comments:
Post a Comment