Sunday, April 19, 2015

தெய்வத்தின் குரல்

தெய்வத்தின் குரல் 
பசுபதி
பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர்இங்கு பசு என்று சொல்வதுஅவருடைய வாகனமாக ரிஷபத்தையோ 
காவலாளான நந்தியையோ அல்ல.பசு 
என்பது நாம்தான்ஜீவர்களெல்லாம் 
சுக்கள்அவர்களுக்கு யஜமானனாக
ருக்கும் ஈசுவரனே பசுபதி.
தழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல்இந்திரியசௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம்பசுவின்சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன்நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.

'
எங்கே கட்டியிருக்கிறான்கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே'என்று தோன்றும்ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றிநாம் அவ்வப்போது பேசுகிறோம்ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோமுயற்சி செய்கிறோம்அப்படியும் அது பலிதமாகவில்லைஇச்சமயத்தில், 'முடிந்ததெல்லாம் செய்தேன்ஆனால்கர்ம பந்தம் யாரை விட்டதுகாரியம்ஜயிக்கவில்லைஎன்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். 'பந்தம்'என்பதுதான் 'கட்டு'. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக்கட்டியிருக்கிறார் பசுபதி.
கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்குஅந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும்.ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறதுஅது அசலான்தோட்டத்தில் மேய்கிறதுஅவன் அத வெளுவெளு என்று வெளுத்துக்கட்டுகிறான்பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான்அப்போதுதான்பசுவுக்குத் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்றுதெரிகிறது.
இப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறதுஈசுவரன்இப்படி ஒரு கட்டைப் போட்டுவிட்டால் நமக்குத் தோல்விதுக்கம்இதெல்லாம் ஏற்படாதுதோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம்இப்போது 'நமக்கு இவ்வளவுதான் பொசிப்புஎன்கிற புத்தியைப் பெற்று,இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவதுமுயல்கிறோம்இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும்நாம்போடுகிற 'ப்ளானு'க்கும் முடிவே இராதுஇத்தனை பலமான கட்டும்இருக்கும்போதேநம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்தசிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது.பூலோகம் போதாதென்றுஇப்போதே சந்திர மண்டலம்மார்ஸ் என்றுபேசுகிறோம்கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம்இப்போதேஇத்தனை போட்டிபொறாமைசண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும்என்று கற்பனை கூடச் செய்ய முடியாதுநம் ஆசை அவ்வளவையும்காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக்கட்டிப் போட்டிருக்கிறதோநாம் பிழைத்தோமோ!
பசுவைக் கட்டிப் போடாவிட்டால் து பயிரையும் பாழாக்குகிறதுதானும்அடிபடுகிறதுஅதுபோல் கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப்போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்துவிடுவோம் - இப்போதே கெடுக்கிறோம்துர்பலத்திலேயே இவ்வளவுகெடுத்தால்சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவுகெடுப்போம்கயிறு போட்டுக் கட்டுவதால்தான்ஏதோ ஒரு சமயத்திலாவதுபசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறதுகர்மம் கட்டுவதால்தான்,நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்கவைக்கிறோம்இல்லாவிட்டால்பகவானை அடியோடு மறந்துஇப்படியேசம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிருப்போம்.
நம்முடைய க்ஷேமத்துக்காகநமே மக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகபகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். 'எப்பொழுது அவிழ்த்து விடுவீர்?என்று அவரைக் கேட்டால், 'ஒருவருக்கும்ஒரு தீங்கும் செய்யாமல்அதனால் உனக்கும் பாபம் ண்டாக்கிக்கொள்ளாமல் இருக்கிற க்குவம் வந்தால்அவிழ்து விடுவேன்என்கிறார்.
குழந்தை விஷமம் செய்தால்கட்டிப் போடுகிறோம்நம்மிடம் 'ஆசைஎன்றவிஷமம் இருப்பதால்நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார்குழந்தைக்குவிஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்டமாட்டோம்நமக்கு ஆசைபோய்விட்டால் சுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார்ஆசையினால்தான்பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கிாமும் கஷ்டப்படுகிறோம்.ஆசை போய்விட்டால்யாருக்கும் நம்மால் ஷ்டம் இல்லைஅப்போதுகட்டும் இல்லைஅவிழ்த்து விடுவார்.'
கட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம்.ஏனென்றால்அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான்பசுபதி கட்டையே எடுக்கிறார்கட்டு போனபின் நாம் கட்டுப்பட்டநிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம்கட்டுஇருக்கிற வரையில் நாம் வேறுஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம்கட்டுபோய்விட்டால் நாமே வன் என்று தெரிந்து கொள்வோம்ப்புறம்பூஜைகூட வேண்டாம்.
ஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறதுஅது ந்தநிலை?

'
தேவதாம் அன்யாம் உபாஸதே'
என்று சொல்லியிருக்கிறதுஇதற்குப் பொதுவாக, 'இஷ்ட தேவதையைவிட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் 'பசுஎன்றுபொருள் சொல்வார்கள்அது தவறு. 'தான் பூஜிக்கிற தேவதை தனக்குஅந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் 'பசு'என்பதே சரியான அர்த்தம்இப்படி பகவான் வேறுபக்தன் வேறு என்ற பேபுத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டுகர்மா உள்ள வரையில் கட்டும்உண்டு.
அதற்காகஇப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமைகொள்ளக் கூடாதுபாசாங்கு பண்ணக்கூடாதுஉண்மையாகவே பேதபுத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும்அப்படிப் போகாத வரையில்சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் ேண்டும்.

'
ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார்இத்தனை நாழி கர்மா இருந்தால்கட்டும் உண்டு என்று சொன்னார்இப்போது இவரே அநுபவத்தில் அபேதஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிறகர்மத்தைச் செய்யத்தான் வேண்டும்என்கிறாரேஇந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா?' ன்று உங்களுக்குத்தோன்றும்.
இதற்க்கு பதில் சொல்கிறேன்ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின்கட்டை அவிழ்ப்பதற்கே சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவிசெய்கிறதுஅதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்றுகேட்கலாம்ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்ஒருத்தன் விறகுகளைக்கட்டிக் ொண்டு வருகிறான்மணி முடிச்சாகக் கட்டிவிட்டான்கயிற்றைஅவிழ்க்க முடியவில்லைஅப்போது என் செய்வார்கள் தெரியுமாஅந்தப்பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொருகயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள்ந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப்போடமாட்டார்கள்அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப்பிடித்துக் கொள்வார்கள்இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக்கொஞ்சம் கொஞ்சமாகத் 'தொள தொளஎன்று நெகிழ்ந்து கொடுக்கும்அதைஅப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள்பிறகுபுதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள்ஆக,புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டதுஅப்புறம் இதையும்சுலபமாக எடுத்துப் போட்டு ிட முடிந்தது.
சாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டுஇரண்டாவது கயிறுபோன்றதுஅது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்லகட்டுகிற மாதிரிஇருக்கும்சாஸ்திர விதிகள் ொம்பவும் கறாராககண்டிப்பாககட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும்ஆனால் இந்திரியங்கள் போடுகிறமணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டுகடைசியில் பூரண நிம்மதி,சௌக்கியம்விடுதலை பெற வேண்டுமானால்இந்தக் ட்டு இருந்தேயாகவேண்டும்.
ஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும்ஆனால் முதலில்அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ளவேண்டும்தார்மிகமாக மநுஷ்ய காரியம்தேவகாரியம்பூஜையக்ஞம்,பரோபகாரம்ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும்ஆசைபோனபின் இந்தத் தெய்வ காரியங்கள்வைதிக காரியங்கள்சமூககாரியங்கள் எல்லாம் கூட நின்றுவிடலாம்.
இந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம்இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறுதெய்வம்எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனிதன் வைதிக காரியம்செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும்இல்லாவிட்டால்அவர்கள் பட்டினிதான்எனவே இவன் கர்மாவை விட்டுயக்ஞம்தர்ப்பணம்,பூஜை வற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது.எனவேத்தான் கோபம் வரும்மாடு றவை நின்றுவிட்டால் அப்புறம் அதபிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம்அல்லவாமனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால்எந்த தேவதையின்அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் ன்றாகிஅவற்றுக்கு இவன் ஆஹுதிருவதும் நின்றுவிடும்மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம்தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லைஇது காரணமாகத்தான்,புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போதுதேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறுவிளைவித்த தாகப் பார்க்கிறோம்.
இதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், 'தேவனாம்ப்ரியன்என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. 'தேவனாம் ப்ரியன்என்றால்'தேவதைகளுக்கு இஷ்டமானவன்என்று ர்த்தம்அது ஏதோ புகழ்ச் சொல்ோலத் தோன்றும். 'தேவனாம் ப்ரிய அசோக்என்று அசோகச்சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில்ஸ்தூபிகளில் எல்லாம் தம்மைவர்ணித்துக் கொண்டிருக்கிறார்ஆனால்உண்மையில் எவன்தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒருநாளும் தேடிப் போகாமல்கர்மத்திலேயே உழலுகிற அசடோஅவனே'தேவனாம் ப்ரியன்'.
பழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத்தயங்கினார்கள்மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காகஇவற்றை ங்களுக்குஅவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள்நாமோசிறிதுகூடத் தயக்கமில்லாமல்ஹாய்யாக சகல சாஸ்திர ர்மங்களையும்விட்டுவிட்டோம்ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.
ஞானியில்லை என்றால், 'தேவனாம் ப்ரியர்'களாகவாவது இருந்தால்,அவர்களுடைய பிரீதியால்நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப்போகலாம்தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம்அதுமோக்ஷமல்லமோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாதஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவதுதேவலோகம் என்பது நம் வைதிககர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற ாலம் வரைக்கும் மட்டுமே போகபோக்கியங்களைத் தருகிற இடம்புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத்திரும்பத்தான் வேண்டும்மோக் சுகத்துக்கும்தேவலோகம் என்கிறஸ்வர்கத்தின் இன்பத்துக்கும்அஜகஜாந்தரம்இருந்தாலும் துக்கமும்கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்துக்காவதுபோனால் விசேஷம்தான்நாம் இதற்காகவே வழி பண்ணிக்கொண்டிருக்கிறோமாஅதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிறவைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள்ஆவோம்நாம் 'நரகவாஸீனாம் ப்ரியர்'களாகவே இருக்கிறோம் -நரகத்திலிருப்பவர்கள்நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள்என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.
துஷ்டர்களாக இருப்பதைவிடஅசடுகளாக ஆவது சிலாக்கியம்முதலில் நாம்அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும்அப்புறம் பசுபதி கொஞ்சம்கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவலோகத்தை விரும்பாமல்,பற்றின்றி கர்மா செய்தால்இக்கர்மாவே சித்த சுத்தி தந்து ஞானத்துக்குவழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும்அப்பிரியத்தையும்பொருட்படுத்தாத ஞானி கலாம்அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) -பதி (ஈசுவரன்என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய்பதி மட்டுமேஇருக்கும்பசுவான நாமே பதியாகி இருப்போம்.
சைவ சித்தாந்தத்தில் பசு - பதி பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ,அதுதான் ஆதிசங்கரரின் அத்வை வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயைஎன்று சொல்லப்படுகிறதுசங்கரரும் பசு - பாசம் என் பதங்களையே'ஸெளந்தரிய லஹரிசுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்

(
அம்பிகேஉன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசுபாசம் என்கிறவற்றின்சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும்பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்
பசுபதி
பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர்இங்கு பசு என்று சொல்வதுஅவருடைய வாகனமாக ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல.பசு என்பது நாம்தான்ஜீவர்களெல்லாம் சுக்கள்அவர்களுக்கு யஜமானனாகருக்கும் ஈசுவரனே பசுபதி.

அம்பிகேஉன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசுபாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)

No comments:

Post a Comment