Thursday, April 30, 2015

108

Importance of 108 number
1009228_290722944404363_172096290_o

When we see number of beads in vara mala/vrata mala, number of names of God and Goddess, I always wondered there should be some prominence for 108 which I do not know. Why do we give so much importance to 108 in Hinduism? Why 108 is so sacred for Hindus? Here is a brief explanation of the use and importance of this number:
The diameter of the Sun is 108 times the diameter of the Earth.
The distance from the Sun to the Earth is 108 times the diameter of the Sun.
The average distance of the Moon from the Earth is 108 times the diameter of the Moon.
In Ayurveda, there are 108 “Marma” points that are vital for giving life to living beings.
The powerful Sri Chakra yantra intersects in 54 points each with a masculine and feminine quality, totalling to 108
In Indian astrology we have 12 houses and 9 plants. 12 times 9 equals to 108.
In Tantra, it is estimated that every day we breathe 21,600 times out of which 10,800 are solar energy and 10, 800 are lunar energy. Multiplying 108 X 100 is 10,800.
The famous saint Bharata wrote “The Natya Shastra” which has 108 karanas (Movement of hand and feet)
There are 54 letters in Sanskrit each can be mentioned as masculine (Shiva) and feminine (Shakti) aspect, totalling to 108.
There are 108 Puranas and 108 Upanishads.
9 times 12: Both of these numbers have been said to have spiritual significance in many traditions. 9 times 12 is 108. Also, 1 plus 8 equals 9. That 9 times 12 equals 108.
Powers of 1, 2, and 3 in math: 1 to 1st power=1; 2 to 2nd power=4 (2×2); 3 to 3rd power=27 (3x3x3). 1x4x27=108
Harshad number: 108 is a Harshad number, which is an integer divisible by the sum of its digits (Harshad is from Sanskrit, and means “great joy”)
Desires:
There are said to be 108 earthly desires in mortals.
Lies:
There are said to be 108 lies that humans tell.
Delusions: There are said to be 108 human delusions or forms of ignorance.
Heart Chakra:
The chakras are the intersections of energy lines, and there are said to be a total of 108 energy lines converging to form the heart chakra. One of them, sushumna leads to the crown chakra, and is said to be the path to Self-realization.
Pranayama:
If one is able to be so calm in meditation as to have only 108 breaths in a day, enlightenment will come.
Sri Yantra:
On the Sri Yantra there are marmas where three lines intersect, and there are 54 such intersections. Each intersection has masculine and feminine, shiva and shakti qualities. 54 times 2 equal 108. Thus, there are 108 points that define the Sri Yantra as well as the human body.
Pentagon:
The angle formed by two adjacent lines in a pentagon equals 108 degrees.
Time:
Some say there are 108 feelings, with 36 related to the past, 36 related to the present, and 36 related to the future.
Astrology:
There are 12 constellations, and 9 arc segments called namshas or chandrakalas. 9 times 12 equal 108. Chandra is moon, and kalas are the divisions within a whole.
River Ganga:
The sacred River Ganga spans a longitude of 12 degrees (79 to 91), and latitude of 9 degrees (22 to 31). 12 times 9 equal 108.
Gopis of Krishna:
There were said to be 108 gopis or maid servants of Krishna.
1, 0, and 8:
Some say that 1 stands for God or higher Truth, 0 stands for emptiness or completeness in spiritual practice, and 8 stands for infinity or eternity.
Silver and the moon:
In astrology, the metal silver is said to represent the moon. The atomic weight of silver is 108.
Numerical scale:
The 1 of 108, and the 8 of 108, when added together equals 9, which is the number of the numerical scale, i.e. 1, 2, 3 … 10, etc., where 0 is not a number.
Meditations:
Some say there are 108 styles of meditation.
Paths to God: Some suggest that there are 108 paths to God.
Jain:
In the Jain religion, 108 are the combined virtues of five categories of holy ones, including 12, 8, 36, 25, and 27 virtues respectively.
Sikh:
The Sikh tradition has a mala of 108 knots tied in a string of wool, rather than beads.
Buddhism:
Some Buddhists carve 108 small Buddhas on a walnut for good luck. Some ring a bell 108 times to celebrate a new year. There are said to be 108 virtues to cultivate and 108 defilements to avoid.
Chinese:
The Chinese Buddhists and Taoists use a 108 bead mala, which is called su-chu, and has three dividing beads, so the mala is divided into three parts of 36 each. Chinese astrology says that there are 108 sacred stars.
Stages of the soul:
Said that Atman, the human soul or center goes through 108 stages on the journey.
Meru:
This is a larger bead, not part of the 108. It is not tied in the sequence of the other beads. It is the guiding bead, the one that marks the beginning and end of the mala.
Praiseworthy souls:
There are 108 qualities of praiseworthy souls.
Japan:
In Japan, at the end of the year, a bell is chimed 108 times to finish the old year and welcome the new one. Each ring represents one of 108 earthly temptations a person must overcome to achieve nirvana.
108 signifies the wholeness of the divinity, perfect totality.
 So, let us follow what our ancestors told us to do

கயா ச்ராத்தம்-மாத்ரு ஷோடஸி

கயா ச்ராத்தம்-மாத்ரு ஷோடஸி

கயா. இந்த பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நம்முள் ஒரு பக்தி கலந்த பெருமையுணர்வும், உத்வேகமும் ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது. தாய், தந்தை மறைந்த பிறகு, வாழ்க்கையில் ஒரு தடவையாவது, கயா சென்று ச்ராத்தாதிகளை செய்வது புத்ரனின் கடமை. 

கயா ச்ராத்தம் பித்ருகளுக்கு பேரானந்தத்தையும், திருப்தியும் அளிப்பது மட்டுமல்லாமல் ஈடுபடும் கர்த்தாவின் குடும்பத்திற்கும் ச்ரேயஸ் உண்டாகிறது.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
(புத்ரனின் கடமை என்னவென்று சாஸ்த்ரங்கள் கூறும்
போது, தாய்தந்தை சொற்படி நட, அவர்கள் இறந்தபின் அவர்களுக்கு வருஷா வருஷம் குறிப்பிட்ட திதியில் ச்ராத்தம் (ப்ரத்யாப்திகம்) முறையாக செய், கயாவிற்கு சென்று அவர்களுக்கு பிண்ட ப்ரதானம் செய், இந்த மூன்றும் எவன் செய்கின்றானோ அவன்தான் புத்ரன் என்று வலியுறுத்துகின்றன)............

அக்ஷய வடம்: 

மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்

அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர்.

இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். 

அந்த ஸ்லோகங்களையும், அதன் அர்த்தங்களையும் இப்போது இங்கு பார்ப்போம். (நன்றி : கீதா ப்ரஸ்)

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச் சாப்பிட்டாளே என் தாய், அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க, பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில் என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட 
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

9. க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்) அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக இப்

பிண்டத்தைத் தருகிறேன்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும் போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத் தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்த அந்த மனத் துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றை 
யெல்லாம் கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக, அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப் பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.

இந்த ஸ்லோகங்களை படித்து முன்பே பரிச்சயம் செய்து கொள்வதும், அவற்றின் பொருளை அறிந்து கொள்வதும், கர்த்தா மனம் ஒன்றித் தன் கடமையை ஆற்ற உதவும்.

Wednesday, April 29, 2015

லஷ்மி கடாட்சம் செல்வ வரத்து உண்டாகும் ஆன்மீக குறிப்புகள்


ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்
சொத்து பணம் பற்றிய குடும்ப பிரச்சனைகளை களையும் ஸ்ரீ பத்மாவதிதாயார் மந்திரம்
ஓம் நமோ பத்மாவதி 
பத்ம நேத்ர வஜ்ர வஜ் 
ராம் குஷ ப்ரத்யக்ஷம் பவதி’.

குடும்பத்தில் சொத்து மற்றும் பணம் சம்மந்தமாக ஏற்படும்பிரச்சனைகளுக்கும் அமைதியின்மைக்கும்மேலும் குடும்பஉறுப்பினர்களிடையே சொத்து சம்மந்தமான தகராறு மற்றும்வாக்குவாதங்களுக்கும் கருத்து வேற்றுமைகளுக்கும் ஒரு நல்ல தீர்வாகஅமையக் கூடிய ஒரு திருமந்திரம் ஸ்ரீ ஸ்ரீ பத்மாவதி தாயார் மந்திரம்ஆகும்.
இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வெள்ளிக் கிழமைஅன்றுஇரவு 9 மணிக்குமேல் பத்மாவதி தாயாரின் திருவுருவப் படத்தின்முன்பு நெய் தீபமேற்றி 108 முறை சொல்லி தாயாரை வணங்கவேண்டும்அன்று முதல் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு இரவில்இம்மந்திரத்தை சொல்லி தாயாரை வணங்க மேற்சொன்னபடி பணம்சொத்து சம்மந்தமாக குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி அமைதிநிலவும்.
இது ஸாத்வீக தேவதா மந்திரம் ஆதலால்பத்மாவதி தாயாருக்கு பூஜைசெய்யும் இந்த 48 நாட்களில் அசைவ உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.அதே போல்தினமும் மாலை குளித்து முடித்த பிறகே பூஜையில் அமரவேண்டும்.
------------------------------------------------------------------------------
லஷ்மி கடாட்சம் செல்வ வரத்து உண்டாகும் ஆன்மீக குறிப்புகள்
  • வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
  • வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
  • வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும்ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர்எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
  • நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும்பின் மஞ்சள் குங்குமம் தரவும்இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
  • அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாதுதலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாதுபிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
  • வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால்தயர்குடிநீர்உப்பு,ஊசிநூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்
  • பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும்பண வரவு அதிகரிக்கும்.
  • வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சைசுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும்தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பணபுழக்கம் அதிகரிக்கும்.
  • அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணிஅரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்
  • யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம்பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
  • பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும்வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
  • முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்பறவைக்குபசுவிற்குஅளித்திடவும்இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
  • வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும்பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
  • பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
  • பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
  • பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனைதீரும்.
  • தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
  • குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
  • தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வபுண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
  • அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும்சீக்கிரம் செலவு ஆகாது.
  • குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம்வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
  • தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம்விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
  • மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
  • அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
  • வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
  • ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
  • ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
  • தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல்பாயாசம் படைத்து வழிபடசொர்ணஆகர்ஷணமாகும்.
  • மகாலட்சுமிக்கும்தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்துவில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
  • ஐஸ்வர்ய தூப பொடியுடன்துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
  • சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
  • வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
  • மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
  • சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
  • சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
  • சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
  • பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
  • வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல்மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
  • மஞ்சள் நீருடன்வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
  • ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
  • தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
  • தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
  • சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
  • குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
  • குல தெய்வ வழிபாடும்பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
  • திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
  • துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
  • சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்துஅதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
  • செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
  • ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும்செல்வ வளம் கிட்டும்.
  • கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
  • சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
  • ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
  • வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
  • ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
  • தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
  • ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
  • கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
  • வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபடசகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
  • கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
  • பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
  • செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
  • தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
  • இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
  • வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
  • வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
  • செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
  • கனகதாரா ஸ்தோத்திரம்ஸ்ரீ சூக்தம்பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
  • அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
  • அமாவாசைமுன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்யநாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
  • திருப்பதி வெங்கடாஜலபதிபத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
  • தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
  • சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
  • சொர்ணாகர்ஷண பைரவர்சொர்ண கணபதிதனவீரபத்ரன்சொர்ண காளிசொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
  • ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
  • ஜோடி கழுதை படம்ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
  • தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
  • பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
  • ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
  • வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேரனை வழிபட பணம் வரும்.
------------------------------------

வாழ்வில் வெற்றி அடைய

வாழ்வில் வெற்றி தரும் ராசிகளுக்கு உண்டான எந்திரங்களும் மூலிகையும் :

         வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றே ஒவ்வொரு மனிதனும் உழைத்துக்கொண்டு இருக்கிறான். மலையளவு நாம் உழைத்தாலும் கடுகளவாவது அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறது ஒரு முதுமொழி, அப்படி அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவது ஒவ்வொரு ராசியினருக்குமான  யந்திரமும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் ஆகும். இந்த எந்திரங்களை உரிய தகட்டில் எழுதி ஒரு இலட்சம் மந்திர உருவேற்றி தாயத்தில் அடைத்து கழுத்தில் அணிந்துகொள்ள சகல காரியங்களும் வெற்றியடையும். கீழே எந்திரங்களும் அதற்க்கு உண்டான மூலிகைகளும் 12 ராசிகளுக்கும் தரப்பட்டுள்ளது. இதுவரையில் ரூபாய் 3,001 க்கு வழங்கிவந்த இந்த மூலிகை + எந்திரம் ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் ஆர்டர் செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்   ரூபாய் 1001 க்கு வழங்கப்படும் .

1.மேஷம் :
பால ஷண்முகா எந்திரம் 

வைகுண்ட மூலிகை 

மேஷம் இராசியில் பிறந்தவர்கள் பால ஷண்முகா எந்திரம் எழுதி வைகுண்ட மூலிகை என்னும் தும்பை செடிக்கு ஞாயற்று கிழமையும் அஷ்டமியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

2.ரிஷபம் :


மஹா லக்ஷ்மி எந்திரம் 

அம்மன் பச்சரிசி 

ரிஷப  இராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீ மஹா லக்ஷ்மி  எந்திரம் எழுதி அம்மன் பச்சரிசி  மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய் கிழமை குரு ஹோரையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

3.மிதுனம் 

ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 

அற்ற இலை ஒட்டி 



                      மிதுன  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ தன ஆகர்ஷண எந்திரம் 

எழுதி அற்ற இலை ஒட்டி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.


4.கடகம் :

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்தரம் 

சிவப்பு நத்தைச்சூரி 




                           கடக  இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி எந்திரம் 

எழுதி சிவப்பு நத்தைச்சூரி  மூலிகை  செடிக்கு தேய்பிறை புதன்கிழமை நவமி திதியும் கூடிய நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

5.சிம்மம் :

                                                      சிதம்பர சக்கர எந்திரம் 


வெள்ளை விஷ்ணு கிராந்தி 

                    சிம்ம இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சிதம்பர சக்கர எந்திரம் 

எழுதி வெள்ளை விஷ்ணு கிராந்தி  மூலிகை  செடிக்கு வளர்பிறை ஞாயற்றுக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

6.கன்னி :

ஸ்ரீ சுதர்ஷன எந்திரம் 

கருந்துளசி 


கன்னி இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சுதர்சனசக்கர எந்திரம் 

எழுதி வெள்ளை கருந்துளசி மூலிகை  செடிக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை நாளில் சூர்யோதய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

7.துலாம் :

ஸ்ரீ சூலினி எந்த்ரம் 

செந்நாயுருவி 

                                    துலாம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ சூலினி எந்திரம் 

எழுதி செந்நாயுருவி மூலிகை  செடிக்கு வளர்பிறை செவ்வாய்க்கிழமை நாளில் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

8.விருச்சிகம் :

பால ஷண்முக சடாச்சர எந்தரம் 

தலைச்சுருளி 

         விருச்சிகம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ பால ஷண்முக சடாச்சர எந்திரம் எழுதி தலைச்சுருளி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் பூரட்டாதி நட்சத்திரமுமகூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

9.தனுசு :

ஸ்ரீ தனாகர்ஷன குபேர எந்த்ரம் 

சிவனார் மூலி 

தனுசு இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷன குபேர எந்திரம் 

எழுதி சிவனார் மூலி மூலிகை  செடிக்கு வளர்பிறை வியாழக்கிழமை நாளில் ஏகாதசி திதியும் கூடிய வேளையில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

10.மகரம் :

ஸ்ரீ கால பைரவ எந்த்ரம் 

யானை வணங்கி 




மகரம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கால பைரவ எந்திரம் 

எழுதி யானை வணங்கி மூலிகை  செடிக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

11.கும்பம் :

ஸ்ரீ கணபதி எந்த்ரம் 

தகரை 


கும்பம் இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  கணபதி எந்திரம் 

எழுதி தகரை மூலிகை  செடிக்கு வைகாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி  நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

12.மீனம் :


ஸ்ரீ தனாகர்ஷண குபேர எந்த்ரம் 

குப்பை மேனி 



மீன இராசியில் பிறந்தவர்கள்  ஸ்ரீ  தனாகர்ஷண குபேரஎந்திரம் 

எழுதி குப்பை மேனி மூலிகை  செடிக்கு சூரிய கிரகண நாளில் முறைப்படி காப்பு கட்டி படையலிட்டு பலி கொடுத்து வேர் எடுத்து மேற்படி எந்திரத்துடன் தாயத்தில் அடைத்து மந்திர உரு ஒரு இலட்சம் உருவேற்றி அணிந்து கொள்ள சகல காரியங்களும் சித்தியாகும், வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

மேற்படி எந்திரங்கள் உரிய மூலிகைகளுடன் வைத்து ஒருலட்சம் உருவேற்றப்பட்ட தாயத்துகள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் கிடைக்கும்.




              வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
         இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும். ரூபாய் 3001 க்கு வழங்கப்பட்டு வந்த வாலை வியாபார வசிய சக்கரம் நமது ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ரூபாய் 1001 க்கு வழங்கப்படுகிறது. இச்சலுகை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் ஆர்டர் செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்.



        மிக பெரிய வெற்றி தரும் தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்     

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம்தொழில் வசியம்வியாபார வசியம்லட்சுமி வசியம்குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க அல்லது வெள்ளி  தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . எங்கள் பீடத்தில் தாமிரத் தகட்டில் தன்வசிய எந்திரம் எழுதி அதன் மீது சில மூலிகைச் சாற்றினை ஊற்றி தாமிர தகட்டை 18 கேரட் தங்கமாக மாற்றுவதால் இதன் சக்தி அளவிட முடியாததாகும் .தன் வசிய எந்திரம் அணிய தொடர்புகொள்ளவும். சர்வ சக்தி விருட்ச பீடம் - ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் - அலைபேசி : 85260 74891. இதுவரையில் ரூபாய் 20,001 க்கு வழங்கிவந்த இந்த மூலிகை + எந்திரம் ஆசிரம விரிவாக்க பணிகளுக்காக ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை  முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும்  ரூபாய் 5,001 க்கு வழங்கப்படும் .

தொடர்புக்கு  :
                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891
-------------------------------------
அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள் :

இதுவரையில் நமது வலைப்பதிவை வாசித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது (சர்வ சக்தி விருட்ச பீடம், ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் - ஸ்ரீ லக்க்ஷ்மி தாச ஸ்வாமிகளின்) இதயம் கனிந்த நன்றிகள், அனைவரும் பதினாறு வகையான செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல என் அன்னை ஸ்ரீ மஹாலட்சுமி அருள்புரிவாளாக ! சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகைவேர் என்ற தலைப்பில் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பு பற்றி கடந்த 14 அக்டோபர் 2013ல் எழுதியிருந்தேன்  அந்த கட்டுரையை இன்று வரையில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்து பயன்பெற்றனர், அதில் 200க்கும் மேற்பட்ட  வாசகர்கள்  ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை காப்பினை வாங்கி பயன்படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற்று வருகின்றனர், ஏன் அனைவரும் இதனை வாங்கி கொள்ள இயலவில்லை என்றால் இது அபூர்வமாய் கிடைக்கும் சஞ்சீவி மூலிகை இதன் விலையும் அதிகம், ஆகையால் பல நூறு வாசகர்கள் என்னை தொடர்பு கொண்டு நாங்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் கொஞ்சம் விலை குறைவாக தந்தால் அனைவரும் பயனடைவோம் என்று கேட்டு வந்தனர், இந்த பிரார்த்தனையை நான் அன்னையிடம் முறையிட்டு வேண்டி வந்தேன், அதன் பலனாக எனக்கு ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியை போல் அபூர்வ சக்திகளை அளிக்கும் நான்கு வேர்களை கூட்டி காப்பு செய்து கொடு என்று உத்தரவு தந்தாள், அதனையே இக்கட்டுரையில் "அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகைகள்" என்ற தலைப்பில் அதன் மகத்துவத்தை வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன், இந்த காப்பின் விலையும் ஸ்ரீ லக்ஷ்மி குபேர சஞ்சீவியில் நான்கில் ஒரு பங்குதான் எனவே வாசகர்கள் அனைவரும் பயன்பெறலாம்.

சங்கு நாராயண சஞ்ஜீவி 

                   இந்த சங்கு நாராயண சஞ்ஜீவியும் சித்தர்கள் அருளிச் சென்ற 21 வகை சஞ்ஜீவிகளில் ஒன்றாகும், இந்த மூலிகையை தொடர்ந்து உண்டு வந்தால் சிரஞ்சீவியாய் வாழ முடியும் என்று சித்தர்கள் சொல்லிச் சென்றனர். இதன் இலை பார்பதற்கு சங்கு போன்று இருக்கும். இந்த இலைக்கு நடுவில் சங்கு போன்ற அமைப்பு காணப்படும். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் எப்படி தோஷங்கள் அண்டாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன, அந்த வலம்புரி சங்கை விட நூறு மடங்கு சக்தி கொண்டது சங்கு நாராயண சஞ்ஜீவி இது நம் கையில் இருந்தால் எந்த விதமான தோஷமும் நம்மை அண்டாது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் மற்றும் ஜாதகத்தில் உண்டாகும் பலவித தோஷங்களும் நம்மை விட்டு விலகி ஓடும், நாம் இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கிவிடும். சங்கு நாராயண சஞ்ஜீவி தொழில் வியாபாரங்களில் உள்ள எதிர்ப்புகள் போட்டிகள் சூழ்சிகளை முறியடிக்கும், எதிரிகள் நம்மை கண்டு அஞ்சுவர், தொழில் வியாபாரங்களில் முன்னேற்றத்தையும் வெற்றியையும் அதிகப்படியான பொருள் வரத்தையும் உண்டாக்கும், தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும், குடும்பத்தில் உள்ள பிணக்குகளை நீக்கி சந்தோசத்தையும் மனஅமைதியையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும், மொத்தத்தில் நிறைவான வளமான வாழ்வினையும், சமூகத்தில் அந்தஸ்து பட்டம் பதவி கொளரவம், அரசியலில் வெற்றி, மற்றும் சங்கு நாராயண சஞ்ஜீவி லக்ஷ்மி நாராயணரின் அருளினையும் பெற்றுத்தரும்.
     

சிவப்பு நத்தைசூரி :
"எத்தை சொன்னாலும் அத்தை செய்யும் நத்தை சூரி" என்பது சித்தர் வாக்கு, அதாவது நாம் இந்த நத்தை சூரியை அணிந்து கொண்டு என்ன பலனை நினைத்து வேண்டுகிறோமோ அந்த வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி நத்தை சூரிக்கு உண்டு. இந்த நத்தை சூரி நாம் வேண்டும் வரங்களை அருளும் அபூர்வ சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த நத்தை சூரியில் ஆறு வகைகள் இருந்தாலும் சித்தர்கள் பயன்படுத்தியது சிவப்பு நிற நத்தை சூரி, இந்த நத்தை சூரி கிடைப்பதற்கு அரிது என்றாலும் இந்த நத்தை சூரியே கேட்கும் வரங்களை அருளும், மற்ற வகை நத்தை சூரிக்கு இந்த சக்தி இல்லை. நத்தை சூரி சகல காரிய சித்தியை கொடுக்கும், லக்ஷ்மி கடாச்சத்தை உருவாக்கும், சகல ஜன வசியம், தொழில் வசியம், வியபார வசியம், நவ கிரக வசியம், தெய்வ வசியம் தரும். சகல காரியங்களிலும் வெற்றியை தேடி தரும்.

மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை :
மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்று சித்தர்களால் போற்றப்பட்டது வெள்ளை நிற பூக்களை உடைய விஷ்ணு கரந்தை ஆகும். நீல நிற பூக்களை கொண்ட விஷ்ணு கரந்தையை அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் வெள்ளை நிற மலர்களை கொண்ட விஷ்ணு கரந்தையை பார்பதற்கு மிகவும் அரிது, இதுவும் அறிய வகை சஞ்ஜீவி மூலிகை ஆகும். இந்த மூலிகை தன ஆகர்ஷணத்தை உண்டாக்கும். ஆகர்ஷணம் என்றால் அழைப்பு என்று பொருள், உலகில் உள்ள செல்வங்களை எல்லாம் ஈர்த்து நம்மிடம் தரும் வல்லமை கொண்டது இந்த மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை என்னும்  வெள்ளை விஷ்ணு கரந்தை. அஷ்ட லக்ஷ்மிகளை நம் இல்லத்தில் நிலைப்பெற வைக்கும் ஆற்றல் கொண்டது மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை.


கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை 

    இந்த கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையும்  அபூர்வ பலன்களை வாரி வழங்குவதாகும். மன்னர்கள் ஆண்ட காலங்களில் மன்னர்கள் தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க பயன் படுத்தியது இந்த கந்தர்வ ராஜ சஞ்சீவி மூலிகை. தம்முடைய கஜானாவில் தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் முதலான தம்மிடம் உள்ள செல்வங்களை பாதுகாக்க, செல்வங்கள் மேலும் வந்து கஜானாவில் குவிய இந்த அபூர்வ கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகையை தமது கஜானாவில் வைத்து குறிப்பிட்ட நாட்களில் பூஜைகளையும் அந்த மூலிகை வேருக்கு செய்து வந்தனர். கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை நம்மிடம் இருந்தால் நமது செல்வங்களை வற்றாமல் பாதுகாக்கும், செல்வங்களை நம் இல்லங்களில் குவிய வைக்கும்.

அற்புத பலன்கள் அருளும் சஞ்ஜீவி மூலிகை காப்பு :


                மேலே நாம் படித்து அறிந்த சங்கு நாராயண சஞ்ஜீவி, சிவப்பு நத்தைசூரி, மஹாலக்ஷ்மி  தன ஆகர்ஷண மூலிகை, கந்தர்வ ராஜ சஞ்ஜீவி மூலிகை ஆகிய நான்கு மூலிகைகளையும் அதற்க்கு உரிய மந்திரங்களை உருவேற்றி ஒரு காப்பில் அடைத்து நமது வலது கையில் அணிந்து கொண்டால் மேலே நாம் கண்ட அனைத்து நட்பலன்களையும் அடைந்து பதினாறு வகையான செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.இதுநாள் வரை ரூபாய் 60,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 15,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு  மட்டும் பொருந்தும்.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

            சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி ஆகும். மனிதன்  வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.

               இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலிகை சித்தர்களால்  பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர். இதுநாள் வரை ரூபாய் 1,30,000 வழங்கப்பட்ட லக்ஷ்மி குபேர சஞ்சீவி வெள்ளிக்காப்பு தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டும் + சர்வ சக்தி விருட்ச பீடத்தில் பஞ்சலிங்க பாதாள லிங்க பிரதிஷ்டை பணிக்கு பொருள் திரட்டும் பொருட்டும் ரூபாய் 25,000 க்கு வழங்கப்பட உள்ளது. இந்த சலுகை விலை ஜனவரி 5 முதல் ஜனவரி 10 வரை முதலில் முன்பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும் பொருந்தும்.



                                       ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள் ,
                                       சர்வ சக்தி விருட்ச பீடம்,
                                       ஸ்ரீ சர்வ சக்தி சேவா டிரஸ்ட் ,
                                       26/6, கிச்சகத்தியூர்,
                                       இலுப்பாபாளையம் (போஸ்ட்),
                                       சிறுமுகை - 641302
                                       தமிழ்நாடு, இந்தியா.
                                       செல் : 99440 99980, 85260 74891